important-news
ஊசிப்போன உணவை வழங்குவது தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலமா? நயினார் நாகேந்திரன்!
தமிழக மாணவர்களின் ஊட்டச்சத்தோடு விளையாடிவிட்டு, “அப்பா” என்ற பட்டத்திற்கு மட்டும் ஆசைப்படுவது என்றும் நியாயமில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.07:09 AM Oct 07, 2025 IST