important-news
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 359 ரன்கள் குவித்துள்ளது.06:47 AM Jun 21, 2025 IST