important-news
திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயில் தேரோட்டம் - தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்!
திருநள்ளாறு ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.09:59 AM Jun 08, 2025 IST