important-news
மார்ச் 24, 25ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு !
இந்திய வங்கிகள் சங்கம் திட்டமிட்டபடி 24 மற்றும் 25 ம் தேதிகளில் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஐக்கிய கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.08:16 AM Mar 15, 2025 IST