important-news
"திமுகவினர் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர்" - இபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.01:54 PM Feb 28, 2025 IST