important-news
"லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி!
லாக்கப் மரணங்களால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான உரிய இழப்பீடுகளை உடனே வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.12:08 PM Jul 14, 2025 IST