important-news
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ஆர்சிபி நிர்வாக மார்க்கெட்டிங் தலைவர் நிக்கில் சோசாலே உட்பட 4 பேர் கைது!
ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.09:59 AM Jun 06, 2025 IST