important-news
“திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” - இபிஎஸ் வலிறுத்தல்!
திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.07:10 PM Jun 23, 2025 IST