important-news
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் - நாடுமுழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!
நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.06:20 PM Apr 16, 2025 IST