important-news
டாஸ்மாக் முறைகேடு: அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மனு தள்ளுபடி!
டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையை எதிர்த்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.01:11 PM Apr 23, 2025 IST