important-news
சட்டமன்ற தேர்தல் | அதிமுக சார்பில் போட்டியிட 15ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 15-ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.10:29 AM Dec 11, 2025 IST