important-news
மாணவர்கள் கவனத்திற்கு... முன்கூட்டியே வெளியாகும் +2 தேர்வு முடிவுகள் - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே.8) வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.11:21 AM May 06, 2025 IST