important-news
"ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்" - செல்லூர் கே.ராஜு!
டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று செல்லூர் கே.ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.12:59 PM Sep 13, 2025 IST