important-news
"வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளேன்" - வைகோ பேச்சு!
அரசியலுக்கு துரை வைகோ வரகூடாதென்று கூறிய நான் இன்று வாரிசு அரசியலுக்கு வழிவகுத்துவிட்டேன் என்ற பழி சொல்லுக்கு ஆளாகி உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.07:08 AM Jul 18, 2025 IST