important-news
"அதிமுகவின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" - #EPS பதிவு
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது அதிமுகவின் முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.08:17 PM Jan 23, 2025 IST