important-news
‘பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை’ - தமிழ்நாட்டின் "ரூ" இலச்சினை மாற்றம் குறித்து நிர்மலா சீதாராமன் விமர்சனம்!
பட்ஜெட் தாக்கல் விளம்பரத்தில் (₹) பதிலாக ‘ரூ’ இலச்சினை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி உள்ள நிலையில், இது பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார்.06:51 AM Mar 14, 2025 IST