important-news
#DonaldTrump-க்கு வாழ்த்து தெரிவித்து ஒடிசாவில் மணல் சிற்பம்!
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் டொனால்டு டிரம்ப் மணல் சிற்பத்தை வரைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.08:13 AM Jan 20, 2025 IST