important-news
பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் கேலி செய்யப்பட்டாரா?
பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்பின் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர் கேலி செய்யப்பட்டதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.08:48 AM Feb 19, 2025 IST