important-news
“கோழைத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்” - பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.09:56 PM Apr 22, 2025 IST