important-news
தமிழ்நாட்டில் அமித்ஷா - இபிஎஸ் மற்றும் NDA கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு?
அமித்ஷாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது02:39 PM Apr 11, 2025 IST