tamilnadu
”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!
பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் என்பவர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர் என தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சித்துள்ளார்.02:34 PM Aug 11, 2025 IST