important-news
"உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு திமுக ஐ.டி. விங் பணியாளர்களை நியமிக்க முயற்சி" - இபிஎஸ் கண்டனம்
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலுவதாக முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 09:46 PM Jul 04, 2025 IST