important-news
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.08:55 AM May 03, 2025 IST