important-news
கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாடு - திருப்பதி தேவஸ்தான அதிகாரி பணியிடை நீக்கம்!
திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்துக்கொண்டு கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையில் கலந்துக்கொண்ட துணை நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.07:52 AM Jul 09, 2025 IST