important-news
டெல்லியில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டதா?
டெல்லி சட்டமன்றத் தேர்தலி பாஜக வெற்றி பெற்றதையடுத்து மெட்ரோ கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.11:38 AM Feb 28, 2025 IST