important-news
பரபரப்பு அடங்குவதற்குள் வந்த மற்றொரு அதிர்ச்சி... தேனியில் இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்!
தேனியில் காவல் நிலையத்தில் வைத்து பட்டியலின இளைஞரை போலீசார் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 02:02 PM Jul 02, 2025 IST