important-news
"அஜித், ரஜினி, நயன்தாராவிற்கு இதை விட கூட்டம் வரும்" - விஜயை விமர்சனம் செய்த சீமான்!
விஜய்க்கு வரும் கூட்டத்தை விட நயன்தாராவுக்கு இன்னும் அதிக கூட்டம் வரும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.12:22 PM Sep 14, 2025 IST