important-news
கனமழையால் சேதமடைந்த பயிர்கள் ... விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
காவிரி டெல்டாவில் கனமழையால் சேதமடைந்த பயிர் கணக்கெடுப்பு பணியைத் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.10:57 AM Oct 30, 2025 IST