important-news
"மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576 கோடியில் திட்டங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.576.73 கோடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்கள் அறிவித்துள்ளார்.12:20 PM Apr 07, 2025 IST