important-news
ஒருதலைக் காதல் - திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவி குத்திக்கொலை!
ஒருதலைக் காதல் விவகாரத்தில் வீட்டில் தனியாக இருந்த 19 வயது கல்லூரி மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்த நபர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.08:09 PM Jun 02, 2025 IST