important-news
கோவை சம்பவம் | "பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை?" - நயினார் நாகேந்திரன் கண்டனம்
கோவை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் குறை கூறுவது என்ன விதமான மனநிலை? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். 09:22 PM Nov 05, 2025 IST