important-news
கல்லூரி மாணவி மரணம்...உடலைத் தோண்டி உடற்கூராய்வு - காதலை கைவிடச்சொல்லி அண்ணன் கொலை செய்தது அம்பலம்!
திருப்பூரில் கல்லூரி மாணவி மரணத்தில் உடலைத் தோண்டி உடற்கூராய்வு செய்த பிறகு, காதலை கைவிடச்சொல்லி அண்ணன் அடித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.10:08 AM Apr 02, 2025 IST