important-news
முதலமைச்சரிடம் நலம் விசாரித்த பிரதமர்; விரைந்து குணமடைய பிரார்த்தனைகள்!
முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்தனர்.07:02 AM Jul 22, 2025 IST