important-news
“திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும்” - தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக திமுக தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.07:37 PM Jun 06, 2025 IST