important-news
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ - முதலமைச்சர் சித்தராமையா!
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.07:21 AM Jun 06, 2025 IST