important-news
பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து... டிரம்பின் உத்தரவுக்கு தடைவிதித்த அமெரிக்க நீதிமன்றம்!
பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.11:51 AM Jan 24, 2025 IST