news
"சாதியை பற்றி தெளிவான புரிதலை உருவாக்கத் தான் இப்படிப்பட்ட படங்கள்.." - இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி..!
சாதியை பற்றி தெளிவான புரிதலை உருவாக்க தான் இப்படிப்பட்ட படங்கள் எடுக்கப்படுகிறது என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.04:55 PM Oct 20, 2025 IST