important-news
சித்திரைத் திருவிழா - மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சித்திரைத் திருவிழாவிற்காக மே 12 ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.11:44 AM Apr 21, 2025 IST