important-news
இந்தியாவிலேயே யாரும் சித்திரை முழு நிலவு மாநாட்டை போல் நடத்த முடியாது - அன்புமணி ராமதாஸ் பேச்சு!
2026-யில் முதல் வெற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தான் நமது இலக்கு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.05:13 PM May 24, 2025 IST