important-news
“சனாதன தர்மத்தை பாதுகாக்க நான்கு குழந்தைகள் அவசியம்” - ம.பி. பிராமண நல வாரியத் தலைவர்!
நான்கு குழந்தைகளை பெறும் பிராமண தம்பதிகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என மத்தியப் பிரதேச பரசுராம் கல்யாண் வாரியத்தின் தலைவர் பண்டிட் விஷ்ணு ரஜோரியா தெரிவித்துள்ளார். 09:47 PM Jan 13, 2025 IST