important-news
ரிப்பன் மாமன்றத்தில் நாளை கூட்டம் - சென்னையின் வளர்ச்சி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு!
நாளை ரிப்பன் மாமன்றத்தில் மேயர் ஆர். பிரியா தலைமையில் மாமன்றக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.05:47 PM Aug 25, 2025 IST