important-news
அரசுப் பேருந்து குறிப்பேடு படிவம் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டதா? - மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம்!
அரசுப் பேருந்து குறிப்பேடு தாள்களை ஆங்கிலத்தில் மாற்றியதாக வெளியாகும் செய்தி தவறானது என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.04:25 PM Feb 27, 2025 IST