important-news
காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் சீறுடை அணிந்த போலீசார் காலில் விழுந்து ஆசி பெற்று பணம் வாங்குவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
சீருடையில் இருக்கும் காவல்துறையினர் காரில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களைத் தொட்டு பணம் பெறுவதாக கூறும் வீடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ என்கிற கூற்றுகளுடன் பகிரப்படுகிறது, இது குறித்த உண்மை சரிபார்பை காணலாம்.02:29 PM Mar 28, 2025 IST