important-news
"மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்" - எடப்பாடி பழனிசாமி!
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.12:56 PM Nov 04, 2025 IST