important-news
“மத்திய அரசு அனைத்து நிதியையும் நிறுத்தினாலும் எங்களால் ஆட்சி நடத்த முடியும்” - அமைச்சர் துரைமுருகன்!
மத்திய அரசு அனைத்து நிதியையுத் நிறுத்தினாலும் தமிழ்நாட்டில் எங்களால் ஆட்சி செய்ய முடியும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.11:37 AM Apr 06, 2025 IST