important-news
பயணிகள் கவனத்திற்கு… #Chennai கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை ரத்து!
சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 06:44 PM Jan 04, 2025 IST