important-news
“மும்மொழி கற்க திமுகவினரின் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா?” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்மொழி கற்க திமுகவினரின் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்த்துவிடுங்கள் என்கிறாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.02:47 PM Feb 25, 2025 IST