important-news
ஆளுநருக்கு எதிரான வழக்கு - குடியரசு தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசு ... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.01:06 PM May 15, 2025 IST