important-news
கலிபோர்னியாவில் இந்து கோயில் சேதம் - இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்!
கலிபோர்னியாவில் சினோ ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சுவாமி நாராயணன் கோயில் வளாகத்தில் சேதம் ஏற்படுத்தியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.05:53 PM Mar 09, 2025 IST