important-news
“25 ஆயிரம் ஆசிரியர்கள் பணிநீக்கம்... வாங்கிய சம்பளத்தையும் திருப்பி தரவேண்டும்” - உச்ச நீதிமன்ற உத்தரவால் மம்தா அரசுக்கு விழுந்த அடி!
மேற்கு வங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்களையும் பணிநீக்கம் செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.03:31 PM Apr 03, 2025 IST